RCM RICE BRAN OIL
நண்பர் அனைவருக்கும் வணக்கம்.கீழ் உள்ளRCM HEALTH GUARD OIL அரிசி தவிடுல் இருந்து எடுக்கப்பட்ட OIL.இது PHYSICAL REFINING செய்தது.இதில் முன்று விதமான ANTIOXIDANTS உள்ளது.(மற்ற oil ல் களில்.அதாவது KARDI OIL. SUNFLOWER OIL. SOYABEAN OIL. CORN OIL.COTTONSEED OIL.MUSTARD OIL.CANOLA OIL.OLIVE OIL.GROUNDNUT OIL ஒரு ANTIOXIDANTS தான் உள்ளது. அது TOCOPHEROLS மட்டும் உள்ளது. இதுCHEMICAL REFINING செய்து நமக்கு தருகிறார்கள். அதனால் அதில் உள்ள ANTIOXIDANTS அழிவு அடைகிறது. )
RCM ல் 1.TOCOPHEROLS. 2. TOCOTRIENOL. 3. ORYZANOL.உள்ளது.
இது நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மற்றும் இதில் Vitamin E உள்ளது. மேலும் இது Physically refined rice bran oil. இதில் உள்ள ANTI OXIDANTS பயன்கள்.
இது நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மற்றும் இதில் Vitamin E உள்ளது. மேலும் இது Physically refined rice bran oil. இதில் உள்ள ANTI OXIDANTS பயன்கள்.
- .TOCOPHEROLS பயன்கள்:
2.புற்றுநோய் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதை கட்டுபடுத்துகின்றன.
3.கண் சம்பந்தபட்ட நோய்கள் வருவதை தடுக்கும்.
4.வயது முதிர்ச்சியை குறைக்கும்
- ..TOCOTRIENOLS பயன்கள்:
2.நரம்பு சம்பந்தபட்ட நோய்களை தடுக்கும்.
3.நரம்பு தளர்ச்சியை சீராக்கும்.
4.இரத்த அனுக்களின் திரள்வை தடுக்கும்.
5.நரம்பு மண்டலங்களை பாதுகாக்க உதவும்.
6.புற்றுநோய் மற்றும் கட்டி உருவாவதை தடுக்கும்.
7.இயற்கை நோய் எதிர்ப்பு மருந்தாக செயல்படும்.
8.வயது முதிர்ச்சியை குறைக்க அழகு சாதன பொருளாக மற்றும் உடலை பாதுகாக்க உதகின்றது.
6.புற்றுநோய் மற்றும் கட்டி உருவாவதை தடுக்கும்.
7.இயற்கை நோய் எதிர்ப்பு மருந்தாக செயல்படும்.
8.வயது முதிர்ச்சியை குறைக்க அழகு சாதன பொருளாக மற்றும் உடலை பாதுகாக்க உதகின்றது.
- .ORYZANOL பயன்கள்.
2.உயரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன.
3.இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன.
4.கல்லீரலின் செயலை மேம்படுத்தஉதவும்.
5.வயிற்று குடலால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க உதவும்.
6.எலும்பின் வலுவை மேம்படுத்துகிறது.
7.மாதவிடாய்கான அறிகுறிகளைஅறிய உதவும்.
8.அஜீரனக் கோளாறுகளை குறைக்க உதவும்.
9.மென்மையான சருமம் உடையவர்களின் பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் மற்றும் வயது முதுர்ச்சியை தடுக்கவும் உதவுகின்றன.
10.ஹைபோதைராய்டு நோயாளிகளுக்கு உதவுகின்றன.
11.நரம்புகளின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
12.டெஸ்டெஸ்டிரோன் ஹோர்மோன் அதிகரிக்கவும் உடல் வளர்ச்சிக்கும் உதவுகின்றது.
No comments:
Post a Comment