Wednesday, 8 January 2020

ஏன் RCM?

நான் ஏன் RCM மார்கெட்டிங் துறையை தேர்வு செய்ய வேண்டும்?🤗
🛡இதை வேலை என்று சொல்வதை விட ( Employee ) குறைந்த முதலீட்டில் பண்ண கூடிய சுயதொழில்.
 🤙நேர சுதந்திரம்🤙 
இந்த busniess தான் எந்த நேரத்திலும் பண்ணிக்கலாம்,,,,
 👍பொருளாதார சுதந்திரம் 👍
10 வருடம் ஒரு கம்பெனியில் வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய பணத்தை இதில் ஒரே வருடத்தில் சம்பாதிக்க முடியும்,,, இப்போது எல்லாம் சம்பளம் வாங்கிய 2 நாளில் சம்பள பணம் செலவாகிறது
 🎉 மதிப்பு 🎉
ஒரு கம்பெனியில் நீங்கள் செய்த வேலைக்கு 10 நபர்கள் காத்திருப்பார்கள்,, இந்த தொழிலில் நீங்கள் தான் முதலாளி 🤗நீங்கள் தான் தொழிலாளி.
 🥳 ராயல்டி போனஸ் 💵💵💵 🥳 உங்களது அணியை பலபடுத்திய பிறகு உங்களுக்கு நிரந்தர வருமானம்.
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
🛡🛡🛡🛡🛡🛡🛡🛡🛡🛡🛡🛡
🎉நெட்வொர்க் துறையில் மாதம் ஒரு பத்தாயிரம் முதல்,, பதினைந்தாயிரம் வரை சம்பாதிக்க ஒரு பிசினஸ் கிடையாது ஒரு நாளைக்கு ₹5000 முதல் ₹10000 வரை சம்பாதிக்க கூடிய ஒரு அருமையான பிசினஸ்.
😆நீங்கள் ஒரு கம்பெனில வேலை பார்க்குறிங்க மாதம் ₹15 ஆயிரம் பணம் சம்பளம், கூடுதலாக உங்களுக்கு ₹5,000 ரூபாய் தேவைப்படுது என்றால்,
எக்ஸ்ட்ரா ஓவர் டைம் பார்ப்பீர்கள் ஒரு மாதம் பார்க்கலாம்,, இரண்டு மாதம் பார்க்கலாம் வாழ்க்கை முழுவதும் பார்க்க முடியாது ,,ஆனால் நெட்வொர்க் துறையில் நீங்க ஒரு நெட்வொர்க் Create பண்ணி வைத்து விட்டால் போதும் உங்கள் டீம் உங்களுக்கு சம்பாதித்துக் கொடுக்கும்.
🙃இந்த பிஸ்னஸ் பண்ணுவதன் மூலமாக உங்களுக்கு நேர சுதந்திரம்,, பொருளாதார சுதந்திரம் இவற்றை எல்லாம் பூர்த்தி செய்யலாம்.
🍎🍎🍎🍎🍎🍎🍎

No comments:

Post a Comment