Friday, 17 April 2020

RCM RICE BRAN OIL

RCM RICE BRAN OIL
நண்பர் அனைவருக்கும் வணக்கம்.கீழ் உள்ளRCM HEALTH GUARD OIL அரிசி தவிடுல் இருந்து எடுக்கப்பட்ட OIL.இது PHYSICAL REFINING செய்தது.இதில்  முன்று விதமான ANTIOXIDANTS உள்ளது.(மற்ற oil ல் களில்.அதாவது KARDI OIL. SUNFLOWER OIL. SOYABEAN OIL. CORN OIL.COTTONSEED OIL.MUSTARD OIL.CANOLA OIL.OLIVE OIL.GROUNDNUT OIL ஒரு ANTIOXIDANTS தான் உள்ளது. அது TOCOPHEROLS மட்டும் உள்ளது. இதுCHEMICAL REFINING செய்து நமக்கு தருகிறார்கள். அதனால் அதில் உள்ள ANTIOXIDANTS அழிவு அடைகிறது. )

RCM ல் 1.TOCOPHEROLS. 2. TOCOTRIENOL. 3. ORYZANOL.உள்ளது.

இது நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மற்றும் இதில் Vitamin E உள்ளது. மேலும் இது Physically refined rice bran oil. இதில் உள்ள ANTI OXIDANTS பயன்கள்.

.TOCOPHEROLS பயன்கள்:

1.உடல் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றம் மேம்படுத்த உதவுகின்றன.

2.புற்றுநோய் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதை கட்டுபடுத்துகின்றன.

3.கண் சம்பந்தபட்ட நோய்கள் வருவதை தடுக்கும்.

4.வயது முதிர்ச்சியை குறைக்கும்

..TOCOTRIENOLS பயன்கள்:
1.உடலில் உள்ள கொழுப்பு சக்தியை சீராக்க உதவும்.

2.நரம்பு சம்பந்தபட்ட நோய்களை தடுக்கும்.

3.நரம்பு தளர்ச்சியை சீராக்கும்.

4.இரத்த அனுக்களின் திரள்வை தடுக்கும்.

5.நரம்பு மண்டலங்களை பாதுகாக்க உதவும்.

6.புற்றுநோய் மற்றும் கட்டி உருவாவதை தடுக்கும்.

7.இயற்கை நோய் எதிர்ப்பு மருந்தாக செயல்படும்.

8.வயது முதிர்ச்சியை குறைக்க அழகு சாதன பொருளாக மற்றும் உடலை பாதுகாக்க உதகின்றது.

 .ORYZANOL பயன்கள்.
1.கொழுப்பை குறைக்க உதவுகின்றன.

2.உயரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன.

3.இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன.

4.கல்லீரலின் செயலை மேம்படுத்தஉதவும்.

5.வயிற்று குடலால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க உதவும்.

6.எலும்பின் வலுவை மேம்படுத்துகிறது.

7.மாதவிடாய்கான அறிகுறிகளைஅறிய உதவும்.

8.அஜீரனக் கோளாறுகளை குறைக்க உதவும்.

9.மென்மையான சருமம் உடையவர்களின் பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் மற்றும் வயது முதுர்ச்சியை தடுக்கவும் உதவுகின்றன.

10.ஹைபோதைராய்டு நோயாளிகளுக்கு உதவுகின்றன.

11.நரம்புகளின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

12.டெஸ்டெஸ்டிரோன் ஹோர்மோன் அதிகரிக்கவும் உடல் வளர்ச்சிக்கும் உதவுகின்றது.

மஞ்சள் மகிமை

ஆர் சி எம் இன்று ஒரு தகவல் 
மஞ்சள் தூள் (HALDI)
இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் உனக்கு... கண்டதை போட்டு சருமத்தை கெடுத்துக்காதே, தினமும் முகத்துக்கு கஸ்தூரி மஞ்சள் பூசிக் குளி’, `வறட்டு இருமலுக்கு, பால்ல மஞ்சத்தூள் கலந்து குடிக்கவேண்டியதுதானே...', 'காயம்பட்ட இடத்துல மஞ்சப்பொடி போட்டு, டிரெஸ்ஸிங் பண்ணிட்டா ரெண்டு நாள்ல காயம் சரியாகிடும்’... இப்படி மஞ்சளின் மருத்துவக் குணங்களை, மகிமையை நாம் அடிக்கடி சொல்லக் கேட்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக, நம்முடைய பாரம்பர்ய உணவுப் பொருளான மஞ்சள் குறித்து பல நாடுகளும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுவருகின்றன. `மஞ்சள் ஞாபகசக்தியை மேம்படுத்தும்` என்று `அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஜீரியாட்ரிக் சைக்கியாட்ரி’ (American Journal of Geriatric Psychiatry) பத்திரிகையில் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. மஞ்சளிலுள்ள வேதிப் பொருள்களில் முக்கியமானது `குர்குமின்’ (Curcumin). ஆர்கானிக் சந்தைகளில் மாத்திரை வடிவிலான குர்குமின் இப்போது பிரபலமடைந்துவருகிறது. ஆக, மஞ்சள் மகத்தானது! இதில் நமக்குத் துளிக்கூடச் சந்தேகம் வேண்டாம்.

மஞ்சளின் சத்துகள், நன்மைகள், மருத்துவப் பயன்கள் குறித்துச் சொல்கிறார் ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜயபால்...
``மஞ்சள் இரண்டு வகைப்படும். ஒன்று, `குர்குமா லோங்கா’ (Curcuma Longa). இது சமையலுக்குப் பயன்படுவது. மற்றொன்று, `குர்குமா செடோரியா’ (Curcuma Zedoaria). கஸ்தூரி மஞ்சள் வகையைச் சேர்ந்த இதை, சரும அழகுக்குப் பயன்படுத்துகிறோம். ஆயுர்வேதத்தில்

மஞ்சளை `ஹரித்ரா’ எனக் குறிப்பிடுகிறார்கள்.

இன்று கடைகளில் கிடைக்கும் மஞ்சளில், நிறத்துக்காகப் பல செயற்கை கெமிக்கல்களைச் சேர்க்கிறார்கள். இயற்கையாக, எந்த பிரிசர்வேட்டிவும் சேர்க்காத மஞ்சள் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள், ஆர் சி எம் (RCM)மஞ்சள் தூள் வாங்கி பயன்படுத்துங்கள் 

ஆர் சி எம் (RCM)
மஞ்சளின் நன்மைகள்...

* கடந்த சில ஆண்டுகளாக, ரத்தச்சோகைப் பிரச்னை உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. நம் அன்றாட உணவில் ஏதாவதொரு வகையில் ஆர் சி எம் (RCM)மஞ்சள் தூளை  சேர்த்துக்கொண்டால், ரத்தச்சோகை பிரச்னையே ஏற்படாது.

* ஆர் சி எம் (RCM)மஞ்சள், மிகச்சிறந்த கிருமிநாசினி.

* கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட (Preservative) மஞ்சள், உடலுக்கு ஆரோக்கியமானதல்ல. இதற்குப் பதிலாக ஆர் சி எம் (RCM)மஞ்சள் பவுடர்   வாங்கி  உபயோகப்படுத்தலாம்.

ஆர் சி எம் (RCM)
மஞ்சள் மருந்துகள்...

* ஆர் சி எம் (RCM)மஞ்சள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

 *உடலில் அரிப்பு ஏற்பட்டால்,ஆர் சி எம் (RCM) மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து, அந்த இடத்தில் தேய்த்துவந்தால், அரிப்பு குணமாகும்.

* சிலருக்குத் தொடையில் சூடுக்கட்டிகள் ஏற்படும். ஆர் சி எம் (RCM) மஞ்சளை, நல்லெண்ணெயோடு சேர்த்துத் தடவி வந்தால், மெள்ள மெள்ள கட்டி சரியாகும்.

* சருமப் பாதிப்பு இருப்பவர்கள், கஸ்தூரி மஞ்சளோ அல்லது ஆர் சி எம் (RCM) மஞ்சளோ உபயோகிப்பது நல்லது. 

*  உணவில் தொடர்ந்து ஆர் சி எம் (RCM) மஞ்சளைச் சேர்த்து வந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.

* ஆர் சி எம் (RCM)மஞ்சளைத் தண்ணீரில் கொதிக்கவிட்டு, கண்களில் ஒத்தடம் கொடுத்தால் 'மெட்ராஸ் ஐ' குணமாகும்.

Thursday, 16 April 2020

UDAR SUDHA

💧 *UDAR SUDHA
* 💧

✅ சுக்கு
✅ சீரகம்
✅ சோம்பு
✅ ஓமம்
✅ கடுக்காய்
✅ அதிமதுரம்
✅ கொன்றை விதை
✅ கருப்பு உப்பு
✅ இந்துப்பு
✅  வாயு விலங்கை
✅ சக்கரை வள்ளி (source of fiber)
✅ ரோஸ் முதலிய *12* வகையான ஆயுர்வேத பொருட்கள் சேர்த்து தயாரித்த ஒரு மருத்துவ பொருள் தான் *உதர்* *சுதா* .

✅  உதர் சுதா என்றால் 'இரத்தத்தை சுத்திகரிப்பது' என்ற பொருள் போலவே இது செயல் படுகிறது.

🌞பசியின்மை
🌞செரிமான குறைவு
🌞மலச்சிக்கல்
🌞வயிற்று வலி 
🌞நெஞ்செரிச்சல்
🌞குடல்புண் (அல்சர் )
🌞மூல நோய்
🌞 வயிற்று பூச்சி பிரச்சினை
முதல் *வயிறு சம்பந்தமான எல்லா பிரச்சினைகளுக்கும்* இது சிறந்த தீர்வளிக்கும்.

🎯 *குழந்தைகளுக்கு அரை டீ ஸ்பூனும் பெரியவர்களுக்கு 1 - 2 டீ ஸ்பூனுமாக ஒரு கப்பில் இளம் சுடு தண்ணீரில் கலந்து இரவு உணவிற்கு பிறகு சாப்பிடலாம்.*  பிரச்சினை சரியாகும் வரை இதை தொடரலாம்.

🎯 *75g உதர் சுதா வின் விலை 50 ரூபாய் மட்டுமே.*

🙏🏻 உபயோகியுங்கள் , வித்தியாசத்தைப் பாருங்கள்.... 🙏🏻

📣 *MRP   Rs. 50/-

🇮🇳🇮🇳 *JAI RCM* 🇮🇳🇮🇳