ஆர் சி எம் இன்று ஒரு தகவல்
மஞ்சள் தூள் (HALDI)
இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் உனக்கு... கண்டதை போட்டு சருமத்தை கெடுத்துக்காதே, தினமும் முகத்துக்கு கஸ்தூரி மஞ்சள் பூசிக் குளி’, `வறட்டு இருமலுக்கு, பால்ல மஞ்சத்தூள் கலந்து குடிக்கவேண்டியதுதானே...', 'காயம்பட்ட இடத்துல மஞ்சப்பொடி போட்டு, டிரெஸ்ஸிங் பண்ணிட்டா ரெண்டு நாள்ல காயம் சரியாகிடும்’... இப்படி மஞ்சளின் மருத்துவக் குணங்களை, மகிமையை நாம் அடிக்கடி சொல்லக் கேட்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக, நம்முடைய பாரம்பர்ய உணவுப் பொருளான மஞ்சள் குறித்து பல நாடுகளும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுவருகின்றன. `மஞ்சள் ஞாபகசக்தியை மேம்படுத்தும்` என்று `அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஜீரியாட்ரிக் சைக்கியாட்ரி’ (American Journal of Geriatric Psychiatry) பத்திரிகையில் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. மஞ்சளிலுள்ள வேதிப் பொருள்களில் முக்கியமானது `குர்குமின்’ (Curcumin). ஆர்கானிக் சந்தைகளில் மாத்திரை வடிவிலான குர்குமின் இப்போது பிரபலமடைந்துவருகிறது. ஆக, மஞ்சள் மகத்தானது! இதில் நமக்குத் துளிக்கூடச் சந்தேகம் வேண்டாம்.
மஞ்சளின் சத்துகள், நன்மைகள், மருத்துவப் பயன்கள் குறித்துச் சொல்கிறார் ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜயபால்...
``மஞ்சள் இரண்டு வகைப்படும். ஒன்று, `குர்குமா லோங்கா’ (Curcuma Longa). இது சமையலுக்குப் பயன்படுவது. மற்றொன்று, `குர்குமா செடோரியா’ (Curcuma Zedoaria). கஸ்தூரி மஞ்சள் வகையைச் சேர்ந்த இதை, சரும அழகுக்குப் பயன்படுத்துகிறோம். ஆயுர்வேதத்தில்
மஞ்சளை `ஹரித்ரா’ எனக் குறிப்பிடுகிறார்கள்.
இன்று கடைகளில் கிடைக்கும் மஞ்சளில், நிறத்துக்காகப் பல செயற்கை கெமிக்கல்களைச் சேர்க்கிறார்கள். இயற்கையாக, எந்த பிரிசர்வேட்டிவும் சேர்க்காத மஞ்சள் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள், ஆர் சி எம் (RCM)மஞ்சள் தூள் வாங்கி பயன்படுத்துங்கள்
ஆர் சி எம் (RCM)
மஞ்சளின் நன்மைகள்...
* கடந்த சில ஆண்டுகளாக, ரத்தச்சோகைப் பிரச்னை உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. நம் அன்றாட உணவில் ஏதாவதொரு வகையில் ஆர் சி எம் (RCM)மஞ்சள் தூளை சேர்த்துக்கொண்டால், ரத்தச்சோகை பிரச்னையே ஏற்படாது.
* ஆர் சி எம் (RCM)மஞ்சள், மிகச்சிறந்த கிருமிநாசினி.
* கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட (Preservative) மஞ்சள், உடலுக்கு ஆரோக்கியமானதல்ல. இதற்குப் பதிலாக ஆர் சி எம் (RCM)மஞ்சள் பவுடர் வாங்கி உபயோகப்படுத்தலாம்.
ஆர் சி எம் (RCM)
மஞ்சள் மருந்துகள்...
* ஆர் சி எம் (RCM)மஞ்சள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
*உடலில் அரிப்பு ஏற்பட்டால்,ஆர் சி எம் (RCM) மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து, அந்த இடத்தில் தேய்த்துவந்தால், அரிப்பு குணமாகும்.
* சிலருக்குத் தொடையில் சூடுக்கட்டிகள் ஏற்படும். ஆர் சி எம் (RCM) மஞ்சளை, நல்லெண்ணெயோடு சேர்த்துத் தடவி வந்தால், மெள்ள மெள்ள கட்டி சரியாகும்.
* சருமப் பாதிப்பு இருப்பவர்கள், கஸ்தூரி மஞ்சளோ அல்லது ஆர் சி எம் (RCM) மஞ்சளோ உபயோகிப்பது நல்லது.
* உணவில் தொடர்ந்து ஆர் சி எம் (RCM) மஞ்சளைச் சேர்த்து வந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.
* ஆர் சி எம் (RCM)மஞ்சளைத் தண்ணீரில் கொதிக்கவிட்டு, கண்களில் ஒத்தடம் கொடுத்தால் 'மெட்ராஸ் ஐ' குணமாகும்.
No comments:
Post a Comment